நாட்டில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, அதாவது ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது.
Amid rising fuel prices across India, Odisha has set a new record in the country with diesel becoming costlier than petrol. On Monday, diesel was selling at Rs 80.40 per liter, while petrol was at Rs 80.27 per liter. The price of diesel surpassed that of petrol for the first time in Odisha on Saturday.
The price of diesel surpassed that of petrol for the first time in Odisha
Prices of both the fuels have relatively gone down in the last five days.
உங்கள் சந்தேகங்கள் மற்றும் இந்த வீடியோ பற்றிய கருத்துக்களை கமெண்ட்-ல் பகிருங்கள்.
watch this video till the end, and must share this video with your friends.And don't forget to subscribe our People's Icon channel.
Thank you.