Rani Ki Vav | Step Well | ராணியின் படிக்கிணறு | Tamil Forte
இந்த நினைவுக் கோவிலை தரைமட்டத்தில் இருந்து கீழ்நோக்கிச் செல்லும் வகையில் அமைத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது ஆழம் என்பது நம் மனதிற்குள் இறங்கும் உணர்வை அளிக்கிறது.
அதனால் கணவனின் நினைவுகளை ஆழ்மனதிற்கு இறங்கிப் பார்க்கும் வகையில், இந்த இடத்தை அவரது மனைவி வடிவமைத்திருக்கிறார். இதன் படிகள் பல நிலைகளாக இறங்கிச் செல்கின்றன.